வட. மாகாண சட்டத்தரணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பு

Posted by - September 26, 2019
வட. மாகாண சட்டத்தரணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் கோயில் வளாகத்தில் நீதிமன்ற உத்தரவை…
Read More

நீதிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு ; ஒத்துக்கொள்கிறார் வடக்கு ஆளுநர்

Posted by - September 26, 2019
நீதி­மன்ற உத்­த­ர­வையும் மீறி மேதா­லங்­கார தேரரின் உடல் தகனம் செய்­யப்­பட்­ட­மையை நீதிக்கு  இழைக்­கப்­பட்ட அவ­ம­திப்­பா­கவே கரு­து­வ­தாகத் தெரி­வித்த வட மாகாண…
Read More

நீரா­வியடி விவ­காரம் ; மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு

Posted by - September 26, 2019
முல்­லைத்­தீவு மாவட்டம் பழைய செம்­மலை நீரா­வி­யடிப் பிள்­ளையார் ஆலய தீர்த்தக் கேணியில் நீதி­மன்ற கட்­ட­ளையை மீறி புத்த பிக்­குவின் சட­லத்தை…
Read More

சுவிஸ் நாட்டிற்கான இலங்கை தூதுவர் மன்னார் விஜயம்

Posted by - September 26, 2019
சுவிஸ் நாட்டிற்கான இலங்கை தூதரகத்தின்  புதிய தூதுவர் தனது முதலாவது உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு மன்னார் மறைமாவட்ட ஆயர்…
Read More

யாழ். சட்டத்தரணிகள் வெள்ளிவரை சேவைப் புறக்கணிப்புக்கு ஆதரவு

Posted by - September 25, 2019
வடக்கு மாகாண சட்டத்தரணிகளின் சேவைப் புறக்கணிப்பு வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்ற நிலைப்பாட்டை ஏற்று ஆதரவளிப்பது…
Read More

வீடு புகுந்து பெண்ணை தாக்கியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Posted by - September 25, 2019
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றிற்குள் நுளைந்த நபர் ஒருவர் அங்கு இருந்த பெண் ஒருவரை தாக்கி அவர் அணிந்திருந்த சட்டையை…
Read More

தியாகி திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி யாழில்!

Posted by - September 25, 2019
தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் நடைபயணம்  யாழ். நாவற்குழியை சென்றடையவுள்ளது. அதற்கமைய குறித்த ஊர்தி இன்று (புதன்கிழமை)…
Read More

யாழில் கொள்ளையிடச் சென்ற நபர் கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழப்பு

Posted by - September 25, 2019
யாழ்ப்பாணம் நகரில் உள்ள வீடொன்றுக்கு கொள்ளையிடும் நோக்குடன் சென்றிருப்பார் என சந்தேகிக்கப்படும் ஒருவர், அந்த வீட்டின் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து…
Read More

நீண்ட நாட்களாக கொள்ளையில் ஈடுபட்ட குழு மடக்கி பிடிப்பு

Posted by - September 25, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச்சம்பங்களுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் கொண்ட கொள்ளைக்குழுவினர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது…
Read More

இந்து தலங்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்! -மாவை

Posted by - September 24, 2019
நீதி மன்றக் கட்டளையை மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மத குருவின் உடலை எரித்தமை அதற்கு
Read More