வன்னிவிளாங்குளம் துயிலுமில்லம் மற்றும் முள்ளிவாக்கால் துயிலும் இல்லங்களின் துப்பரவுப் பணிகள் நிறைவு.

Posted by - November 24, 2019
வன்னிவிளாங்குளம் துயிலுமில்லம் மற்றும் முள்ளிவாக்கால் துயிலும் இல்லங்களின் துப்பரவுப் பணிகள் நிறைவடைந்து தொடர்ந்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வன்னிவிளாங்குளம் மாவீரர்…
Read More

வட மாகாண ஆளுனரை நியமிக்க பரிந்துரை

Posted by - November 24, 2019
வடமாகாண ஆளுனர் நியமனம் தாமதமாகிவரும் நிலையில் ஆளுனராக நியமிக்க பலரது பெயர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் விசேட…
Read More

மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும் – சிவாஜி

Posted by - November 23, 2019
மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மாவீரர்களை…
Read More

கூட்டமைப்பு உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் -சி.தவராசா

Posted by - November 23, 2019
அரசியல் தீர்வு வராவிட்டால் அரசியலிருந்து ஒதுங்குவேன் என அறிக்கை விட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் அதன்…
Read More

ஞான­சார தேரரை புதிய அர­சா­வது கட்­டுப்­ப­டுத்­துமா?-சிவ­மோகன்

Posted by - November 23, 2019
இன­வாத ரீதி­யில் ­அ­டா­வ­டித்­த­னத்தில் ஈடு­படும் ஞான­சார தேரரை புதிய அர­சா­வது கட்­டுப்­ப­டுத்­துமா என்று வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­மோகன்  கேள்வி…
Read More

கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோருக்கு கௌரவிப்பு!

Posted by - November 23, 2019
விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை…
Read More

இத­ய­ சுத்­தி­யுடன் அழைத்தால் ஜனா­தி­ப­தி­யுடன் பேசத் தயார்: மாவை சேனா­தி­ராஜா

Posted by - November 23, 2019
தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விட­யத்தில் ஜனா­தி­பதி இத­ய­சுத்­தி­யுடன் சிந்­தித்து தமிழர் தரப்­புடன் பேச விரும்­பினால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பும்…
Read More

வவுனியாவில் 46 கிலோ மரை இறைச்சியுடன் ஒருவர் கைது!

Posted by - November 23, 2019
வவுனியா அட்டமஸ்கட பகுதியில் நேற்று  இரவு 46 கிலோ மரை இறைச்சியுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாமடு பொலிஸார்…
Read More