வன்னிவிளாங்குளம் துயிலுமில்லம் மற்றும் முள்ளிவாக்கால் துயிலும் இல்லங்களின் துப்பரவுப் பணிகள் நிறைவு.

470 0

வன்னிவிளாங்குளம் துயிலுமில்லம் மற்றும் முள்ளிவாக்கால் துயிலும் இல்லங்களின் துப்பரவுப் பணிகள் நிறைவடைந்து தொடர்ந்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல வேலையில் இருந்து…

முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்ல பணிகளில் இருந்து..!