விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி – வேன் சாரதி கைது

Posted by - December 12, 2019
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விழுந்தவர் அச்சுவேலி பகுதியை…
Read More

தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்கும் எண்ணம் ஜனா­தி­ப­தி­யிடம் இல்லை-சிறீ­தரன்

Posted by - December 12, 2019
தமி­ழர்­க­ளுக்­கான பிரச்­சி­னை­களை தீர்க்கும் எண்ணம் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­விடம் இல்­லை­யென்­பது தெளி­வாக தெரி­கி­றது என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற…
Read More

நிவாரணம் தேவையில்லை நிரந்தர வதிவிடமே வேண்டும் – மட்டு. மக்கள்

Posted by - December 11, 2019
மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதி மக்கள் மழை ஓயும் வரையில் தங்களை…
Read More

யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா உதவி

Posted by - December 11, 2019
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு உதவி செய்வதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய…
Read More

துன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு

Posted by - December 11, 2019
துன்னாலை கிழக்கு குடவத்தை பகுதியில் இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாயை…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு .எப்போதும் கூட்டமைப்பாகவே செயற்படும் சி.வி.கே.சிவஞானம்

Posted by - December 10, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பாகவே செயற்படும் தேர்தல்களிலும் தற்போது எவ்வாறு செயற்படுகின்றதோ அவ்வாறே தொடர்ந்தும் செயற்படும் என இலங்கை தமிழ்ரசுக்கட்சியின்…
Read More

அதிக மருந்து ஏற்றியதில் பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுமி!

Posted by - December 10, 2019
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த  காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக…
Read More

சட்டவிரோத மண், மணல் அகழ்வு – உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்க அதிபர் உத்தரவு

Posted by - December 10, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சட்டவிரோத மண், மணல் அகழ்வு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு  அரசாங்க அதிபரின் கவனத்திற்குக்…
Read More

முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூடு

Posted by - December 10, 2019
முல்லைத்தீவு – மல்லாவியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக…
Read More

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் பாரிய போராட்டம்

Posted by - December 10, 2019
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் முன்னெடுத்து வரும்…
Read More