இன்று தேரேறுகிறான் அன்னதான கந்தன் செல்வச் சந்நிதியான்
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று காலை இடம்பெறவுள்ளது.
Read More

