வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று காலை இடம்பெறவுள்ளது.
கந்தனின் சார்வரிவருட மஹோற்சவம் 19ஆம் தேதி கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகிஇதொடர்ந்து நடைபெற்றது.
இன்றைய தினம்இ அன்னதானக்கந்தனுடைய தேர்த்திருவிழாவாகும்.

