முல்லைத்தீவில் பொது நோக்கு மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த 3 பிள்ளைகளின் தந்தை

373 0

முல்லைத்தீவு தீர்த்தக்கரை கிராமத்தில் உள்ள பொது மண்டபத்தில் அதே இடத்தை சேர்ந்த ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்துள்ளார்..

மூன்று பிள்ளைகளின் தந்தையான 47அகவையுடைய அன்ரனி ஜெயராசா என்பவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்..

சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.