இராணுவ வதைமுகாமில் பெண்களின் அழுகுரலே கேட்டது!!- சசிரேகா அதிர்ச்சித் தகவல்!!(காணொளி)

Posted by - September 20, 2017
வவுனியா ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலும் கேட்டதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை…
Read More

கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்ந்து பதவியில் இருக்க ஆசைப்படுகின்றார்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 20, 2017
கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்ந்து பதவியில் இருக்க ஆசைப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முதலமைச்சரின்…
Read More

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

Posted by - September 20, 2017
இந்தியாவிடம் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து மரணித்த தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலின்
Read More

“சர்வஜன வாக்கெடுப்புக்கு பங்கத்தை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை”-இரா.சம்­பந்தன்

Posted by - September 20, 2017
மாகாண சபைத் தேர்­தல்கள் உரிய நேரத்தில் நடத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்,ஆனாலும் புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பி­லான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டும்­வரை…
Read More

ஐக்கியநாடுகளின் 72ஆவது பொதுச் சபை அமர்வு நாளை ஆரம்பம்

Posted by - September 18, 2017
ஐக்கியநாடுகளின் 72ஆவது பொதுச் சபை அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ளது. நாளை மாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சிறப்பு உரை ஒன்றை…
Read More

மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

Posted by - September 18, 2017
யாழ்ப்பாணத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் ,இணைத் தலைவர்களான சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில்…
Read More

ஜெனி­வாவில் இன்று தமிழ் அமைப்­புக்கள் ஆர்ப்­பாட்டப் பேரணி

Posted by - September 18, 2017
ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 36ஆவது கூட்டத் தொடரின் இரண்டாம் வார நிகழ்­வுகள் இன்று ஆரம்­ப­மா­வதை அடுத்து மனித உரிமைப்…
Read More

சில் ஆடை மோசடியில் முக்கிய தேரர்களும் தொடர்பா? – ஜே.வி.பி. சந்தேகம்

Posted by - September 18, 2017
சில் ஆடை விநியோக மோசடி நடவடிக்கையின் பின்னால், பிரதான பிக்குகள் சிலரும் இருக்கின்றார்களா ? என்ற சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளதாக…
Read More

எதிர்வரும் அனைத்து தேர்தல்களும் தொகுதிவாரி முறையில் நடைபெறும் – ஜனாதிபதி

Posted by - September 17, 2017
எதிர்வரும் அனைத்து தேர்தல்களும் தொகுதிவாரி முறையில் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று…
Read More

அமெரிக்கா பயணமானார் இலங்கை ஜனாதிபதி

Posted by - September 17, 2017
ஐக்கியநாடுகள் சபையின் 72 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா நோக்கி பயணமானார். இன்று காலை 10.35…
Read More