தொடரும் சிறி லங்கா அரசின் பொய்ப் பிரச்சாரங்களும் இரண்டு முகச்செயற்பாடுகளும். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - November 21, 2017
  November 21. 2017 Norway ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபையில் முழுநிறை காலமுறை மீளாய்வின் (UPR) 28 வது அமர்வு…
Read More

இனியொரு யுத்தம் ஏற்படாதென்ற உத்தரவாதம் இல்லாமையால் புலம்பெயர் தமிழர்களின் நிதியை பயன்படுத்த முடியாதுள்ளது! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 21, 2017
இனியொரு யுத்தம் ஏற்படாதென்ற உத்தரவாதம் இல்லாமையால் சொத்துக்கள் மீண்டும் இழக்கப்படாதென்று உறுதியாக கூறமுடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் புலம்பெயர் வாழ்…
Read More

இலங்கையின் தேசியக் கொடியை தாங்களும் விரும்பவில்லை – சுமந்திரன்

Posted by - November 21, 2017
இலங்கையின் தேசியக் கொடியை தாங்களும் விரும்பவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்…
Read More

கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்ய சட்ட மா அதிபர் அனுமதி, வெகு விரைவில் கைது ?

Posted by - November 21, 2017
கடந்த அரசாங்கத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக…
Read More

வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னிடம் இருந்தே நாம் யுத்­தத்தை கற்­றுக்­கொண்டோம்!

Posted by - November 19, 2017
வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னிடம் இருந்தே நாம் யுத்­தத்தை கற்­றுக்­கொண்டோம். பிர­பா­கரன் ஒருவர் உரு­வா­கி­யதன் கார­ண­மா­கவே பீல்ட் மார்ஷல் ஒருவர் உரு­வா­கினார்.
Read More

மாவீரர் நாள் வெளியீடுகள்! 2017

Posted by - November 17, 2017
தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள் வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று வெளிவருகின்றன. தமிழர்களின் வரலாறுகளையும், தமிழீழ விடுதலைப்…
Read More

எந்தவொரு இரகசிய முகாம்களும் இல்லை! – மைத்திரிபால சிறிசேன

Posted by - November 17, 2017
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுடைய முறைப்பாடுகள், கோரிக்கைகள் மற்றும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட செயலாளர்களூடாக புதிய விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கு…
Read More

வாள்வெட்டு தொடர்பில் இளஞ்செழியன் அவசர பணிப்புரை.!

Posted by - November 16, 2017
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டுக் குழுமோதல் சம்பவங்களை  கட்டுபடுத்தும் வகையில் அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக
Read More