யேர்மனி டுசில்டோர்ப் நகரத்தில் இடம் பெற்ற தமிழர் திருநாள் 2018

Posted by - January 15, 2018
யேர்மனியில் டுசில்டோர்ப் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் தைப்பொங்கல் நிகழ்வு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழீழத் தேசியக்கொடி…
Read More

அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகளில் அமெ­ரிக்கா அதி­ருப்தி

Posted by - January 15, 2018
பொறுப்­புக்­கூறல்  விட­யத்­திலும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதிலும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அதி­ருப்­தியையும் ஏமாற்­றத்­தையும் தரு­வ­தாக அமெ­ரிக்க தூது வர் அதுல்…
Read More

சுயாட்­சி­யு­டன் கூடியதுமான ஒரு நிரந்­த­ரத் தீர்வு இந்த ஆண்டு காணப்­ப­ட­ வேண்­டும்!

Posted by - January 14, 2018
நீண்­ட­கா­ல­மா­கப் புரை­யோ­டிய புண்­ணா­கக் கரு­தப்­ப­டு­கின்ற தேசிய இனப் பிரச்­சி­னைக்கு உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையை அங்­கீ­க­ரிக்­கக் கூடி­ய­தா­க­வும் சுயாட்­சி­யு­டன் கூடியதுமான ஒரு…
Read More

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் கட்டுநாயக்காவில் தடுத்துவைப்பு!

Posted by - January 13, 2018
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய போது இலங்கைக்குள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு,…
Read More

தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வு இடமாற்றம்!

Posted by - January 13, 2018
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16ஆம் திகதி செயவ்வாய்க்கிழழை மாலை 4 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்
Read More

அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா அப்புகாமியை ஆளயிங்கு விட்டதாரடா ?

Posted by - January 12, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின்…
Read More

அப்பல்லோவில் ஜெயலலிதாவை யாரெல்லாம் சந்தித்தார்கள்?

Posted by - January 11, 2018
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அவரை நேரில் சந்தித்தவர் குறித்த விபரங்களை விசாரணை ஆணையம்…
Read More

தமிழர்கள் மீதான படுகொலைக்கு அரசு பொறுப்புக் கூறுவதிலிருந்து தப்ப முயல்கிறது!-அனந்தி சசிதரன்

Posted by - January 10, 2018
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக் கூறுவதிலிருந்து இலங்கை அரசாங்கம் தப்பிக்கவே முயன்று வருகின்றதாக வடக்கு மாகாண அமைச்சர்…
Read More

ஊடகங்களை அச்சுறுத்தும் சுமந்திரனின் கருத்து -சுரேஸ்

Posted by - January 10, 2018
அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழரசுக் கட்சியின் வெளியுறவுச் செயலாளர் திரு. சுமந்திரன், ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப்…
Read More