சுதந்திரமும் மதிப்பும் வடபகுதி பெண்களுக்குக் 2009ம் ஆண்டுக்கு முன்னர் கிடைத்தது!

Posted by - March 9, 2018
பெண்கள் இரவு வேளைகளில் வீதியிலும், அரச பொதுப் போக்குவரத்துக்களிலும் எதுவித பயமும் இன்றி சென்றுவரக்கூடிய ஒரு நிலை ஏற்பட வேண்டும்.
Read More

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல்.

Posted by - March 9, 2018
யேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினர்களும்…
Read More

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் உள்ள குடிநீர்ப் போத்தலில் டெங்கு குடம்பிகள்!

Posted by - March 8, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, அண்மைக்காலமாக அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பில், நாட்டு…
Read More

முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது!

Posted by - March 8, 2018
முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய…
Read More

நகை கொள்ளை வழக்கு – விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை!

Posted by - March 8, 2018
முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் குற்றவாளிகளாக…
Read More

காணா­ம­லாக்­கப்­பட்ட விவ­காரம் : சட்­ட­மூ­லத்தை விரை­வாக மறு­ப­ரி­சீ­லனை செய்­யுங்கள்!

Posted by - March 8, 2018
காணா­ம­லாக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில் கடந்­த­கால கார­ணி­களை நிரா­க­ரித்து எதிர்­கா­லத்தை நோக்கி பய­ணிக்க முடி­யாது.  காணா­ம­லாக்­கப்­பட்­டமை குறித்த விவ­கா­ரத்தில் கடந்தகால சம்­ப­வங்­களை கருத்­தில்­கொள்ள…
Read More

ஒரே மருத்துமனையில் உயிருக்கு போராடும் அண்ணன்-தங்கை!

Posted by - March 7, 2018
கனடாவில் அண்ணன், தங்கை இருவரும் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தொடர்பான புகைப்படங்கள் பார்க்கும் போது கண்கலங்க வைக்கிறது.
Read More

கண்டிக்கும் அம்பாறைக்கும் தேவையான அவசர கால நிலமை வடக்கிற்கு எதற்கு ?

Posted by - March 7, 2018
கண்டிக்கும் அம்பாறைக்கும் தேவையான அவசர கால நிலமையை எதற்காக வடக்கையும் உள்ளடக்கி பிரகடனப்படுத்தபட்டுள்ளதென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்…
Read More

பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரசாங்கத்தை விடுவித்ததன் விளைவே முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறை!

Posted by - March 7, 2018
பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரசாங்கத்தை விடுவித்ததன் விளைவே இன்று முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறைகளுக்குக் காரணம் எனத்…
Read More

யேர்மனியில் மீண்டும் களம் கண்ட தமிழ்க் கலைகள்.

Posted by - March 7, 2018
யேர்மனியில் வாழும் பல்லாயிரம் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழாலயங்கள் ஊடாகத் தாய்மொழியைக் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் சென்ற ஆண்டிலிருந்து கலைத்திறன்…
Read More