ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையில் உணவு நஞ்சானது – 98 பேர் வைத்தியசாலையில்!
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 98 பேர் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Read More

