தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் மாபெரும் பட்டமளிப்பு விழா 2018 பிரான்சில்.

Posted by - May 1, 2018
தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையும், தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகமும் ,இணைந்து தமிழ்மாணி பட்டயக்கல்வி பட்டமளிப்பு விழா தமிழர்களின் தமிழ் உணர்வு விழாவாக…
Read More

மாகா­ண­சபை தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்கு முயற்சி.!

Posted by - May 1, 2018
மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளி­யி­டு­வதில் கால­தா­மதம் ஏற்­பட்­டுள்­ள­மை­யா­னது மாகாண சபை தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் நிலை­மையை உரு­வாக்கி உள்­ளது…
Read More

நாளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு!

Posted by - April 30, 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு 01.05.2018 (செவ்வாய்க்கிழமை) யாழ் நல்லூர், கிட்டு பூங்கா வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
Read More

தமிழர்களைக் கடத்திய கடற்படை அதிகாரி வெளிநாடு தப்பிச்செல்ல உதவியதாக கூட்டுப்படை தளபதி மீது குற்றச்சாட்டு!

Posted by - April 30, 2018
11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், கடற்படை…
Read More

கொக்குவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம்! நடன ஆசிரியையையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டி தாக்கியுள்ளனர் !

Posted by - April 30, 2018
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்த நடன ஆசிரியையையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டி தாக்கியுள்ளனர்…
Read More

முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவா் உயிரிழப்பு!

Posted by - April 30, 2018
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா். புனர்வாழ்வு பெற்ற குறித்த முன்னாள்…
Read More

மீண்டும் அடுத்த மாதம் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் சந்திப்பு!

Posted by - April 30, 2018
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு வழிநடத்தல் குழு, அடுத்த மாதம் முதல் தமது சந்திப்புகளை மீள ஆரம்பிக்கவுள்ளது. அதில்…
Read More

தமிழீழ எழுச்சி பாடலால் வல்லை மண் மகிழ்ச்சி ஆரவாரம்!

Posted by - April 29, 2018
வல்வை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஒலித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சி கீதத்தினால் ஊர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.
Read More

இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம்

Posted by - April 29, 2018
மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபரும், ஈழத்தமிழர் விடயத்தில்; நீண்ட அனுபம் கொண்டவரும், தமிழர் தேசிய முன்னணியின்…
Read More

அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற வாய்ப்பு!

Posted by - April 29, 2018
ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்பதையும், சொந்த நாட்டில் போதிய மருத்துவ சிகிச்சை…
Read More