யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்த நடன ஆசிரியையையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டி தாக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கொக்குவிலில் இன்று இடம்பெற்றது. இருவரும் யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்

