தூத்துக்குடியில் மேலும் ஒரு இடத்தில் துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

Posted by - May 22, 2018
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த 9…
Read More

நீர்­கொ­ழும்பு பேருந்து நிலை­யத்­தின் முன்­பாக நினை­வேந்­தல்!

Posted by - May 22, 2018
இறு­திப் போரில் இறந்­த­வர்­களை நினை­வு­கூ­ரும் நினை­வேந்­தல் நிகழ்­வொன்று நாளை புதன்­கி­ழமை மாலை நான்கு மணிக்கு நீர்­கொ­ழும்பு பேருந்து நிலை­யத்­தின் முன்­பாக…
Read More

நீரில் கழிவு எண்­ணெய் கலந்­த­மைக்கு நொதேர்ன் பவர் நிறு­வ­ன­மும் கார­ண­மாக இருக்­க­லாம்!

Posted by - May 22, 2018
சுன்­னா­கம் உள்­ளிட்ட இடங்­க­ளில் நிலத்­தடி நீரில் கழிவு எண்­ணெய் கலந்­த­மைக்கு நொதேர்ன் பவர் நிறு­வ­ன­மும் கார­ண­மாக இருக்­க­லாம் என்று மல்­லா­கம்…
Read More

“முள்ளிவாய்க்கால் முற்றம்” இதழ் 7 – சிறுவர்களின் வெளியீடு – தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

Posted by - May 22, 2018
புலம்பெயர்ந்து பிறந்து வளர்ந்தாலும் எமது தாய்மண்ணையும், இன அடையாளத்தையும் எம் சிறார்களுக்கு ஊட்டி வளர்க்கும் முகமாக கடந்த 7 வருடங்களாக…
Read More

யேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்

Posted by - May 22, 2018
யேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் 9 வது ஆண்டு தமிழின அழிப்பு நாள் சென்ற 19.05.2018 அன்று பேர்லின் தமிழ்…
Read More

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின்நினைவு வணக்கநிகழ்வு- யேர்மனி, ராட்டிங்கன்

Posted by - May 21, 2018
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின்நினைவு வணக்கநிகழ்வு. யேர்மனி ராட்டிங்கன் நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018

Posted by - May 21, 2018
20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் பத்தாமாண்டு…
Read More

யேர்மனியில் முள்ளிவாய்க்காலை நினைவேந்தும் நிகழ்வுகள்- 2018

Posted by - May 21, 2018
முள்ளிவாய்க்கால் மனம் எங்கும் நிறைந்து கிடக்கும் வலியின் உச்சத்தைத் தொட்ட பூமி. எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையால்…
Read More

ஜெர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

Posted by - May 20, 2018
ஜெர்மனியின் பிரிபாக்-பெச்சின்கென் பகுதியின் சார்ப்ரூச்கென்(Saarbruecken ) நகரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

முன்னாள் போராளியொருவர் இன்றைய தினம் சாவு!

Posted by - May 20, 2018
உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி ஒருவர் இன்றையதினம் அழுத்தப் புண்…
Read More