மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் யேர்மனி, நொய்ஸ் – 2018

26371 67

20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் பத்தாமாண்டு நினைவு நாளன்று நடைபெற்ற இவ் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப் படத்திற்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டு அன்றைய நாள் நினைவுகூரப்பட்டது
அதனைத் தொடர்ந்து உதைபந்தாட்டங்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றன.

created by dji camera
created by dji camera
created by dji camera
created by dji camera
created by dji camera

Leave a comment