கூட்­ட­மைப்பின் ஆத­ரவை பெறு­வ­தற்கு பொதுஜன பெரமுன கடும் பிர­யத்­தனம்

Posted by - October 7, 2019
ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னூ­டாக தமிழ் மக்­களின் ஆத­ரவை பெற்­று­­க்கொள்­வதில் பொது­ஜன பெர­மு­ன­வினர் கடும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.
Read More

சிவாஜிலிங்கம் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்!

Posted by - October 6, 2019
எமது கட்சியை சேர்ந்த  சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கான  வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா இல்லையா என்று…
Read More

சர்வதேச ஆசிரியர் தினம் பேர்லின் தமிழாலயம்.

Posted by - October 6, 2019
சர்வதேச ஆசிரியர் தினம் (05.10.)இன்றாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம் சர்வதேச ஆசிரியர் தினத்தைப் பிரகடனம்…
Read More

கட்டுப்பணம் செலுத்திய சிவாஜிலிங்கம்

Posted by - October 6, 2019
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவினை இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More

கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்- முக்கிய சந்தேகநபரிற்கு பதவி உயர்வு!

Posted by - October 6, 2019
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் முன்னாள் கடற்படை பேச்சாளர் டீகேபி தசநாயக்கவிற்கு
Read More

மாவீர்ர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி- யேர்மனி,டுசில்டோவ்

Posted by - October 5, 2019
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் வருடம் தோறும் நடாத்தப்படும் மாவீர்ர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி இன்று டுசில்டோவ் நகரில் நடைபெற்றது. பொதுச்சுடர்…
Read More

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம்……

Posted by - October 5, 2019
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் முக்கிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 2019ஆம் ஆண்டுக்கான…
Read More

வந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..

Posted by - October 5, 2019
வந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை.. எந்தநாள் அண்ணன் வருவார் என்று நீ ஏங்காதே.. எவன்…
Read More

சிறிலங்காவின் அதிபர் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமா?- கோபி இரத்தினம்

Posted by - October 4, 2019
வரும் நொவெம்பர் பதினாறாம் திகதி நடைபெறவிருக்கிற சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தமிழ்தரப்புகளிடையே மாறுபட்ட கருத்துகள்…
Read More

மொரட்டுவப் பகுதியில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன பதட்டத்தில் கொழும்பு.

Posted by - October 4, 2019
கொழும்பை அண்மித்த மொரட்டுவப் பகுதியில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றும் 2 சிறிய வெடி குண்டுகளும் கண்டு…
Read More