மாவீர்ர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி- யேர்மனி,டுசில்டோவ்

616 0

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் வருடம் தோறும் நடாத்தப்படும் மாவீர்ர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி இன்று டுசில்டோவ் நகரில் நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பித்த இப் போட்டியில் தனி நபர் ஆட்டம் , இரட்டையர் ஆட்டங்கள் என பல வயதுப் பிரிவுகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.