வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் கைது!

Posted by - December 14, 2019
ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் குற்றப்புலனாய்வு…
Read More

தேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை.!

Posted by - December 13, 2019
ஈழத்தின் சுயமரியாதைச் சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என பாலா அண்ணனுக்கு அவர் வழங்கிய கௌரவம் மொத்த தமிழினத்தின் சுயமரியாதை எது…
Read More

யேர்மனி ஸ்ருட்காட் சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதிப்பங்களிப்பில் மட்டு, கோறளைப்பற்று பிரதேச மக்களுக்கு வெள்ள நிவாரணம்.

Posted by - December 13, 2019
இன்று 13.12.2019 யேர்மனி ஸ்ருட்காட் நகரில் எழுந்தருளியிருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதிப் பங்களிப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கோறளைப்பற்று…
Read More

நித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர்

Posted by - December 13, 2019
நல்லை ஆதீனத்துக்கும் சுவாமி நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த…
Read More

இலங்கை தமிழ் அகதிகள் விவகாரம் இந்திய அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை : த.தே.கூ

Posted by - December 13, 2019
இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும்  இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Read More

பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள அரச நிறுவனங்கள் !

Posted by - December 13, 2019
புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 31 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
Read More

கோப் குழு முன்னெடுத்த விசாரணைகளை விட்ட இடத்திலிருந்து தொடர முடியும் – சுனில் ஹந்துநெத்தி

Posted by - December 12, 2019
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரம் குறித்து முன்னைய கோப்குழு முன்னெடுத்த விசாரணைகளை விட்ட இடத்தில் இருந்து புதிய கோப்குழு…
Read More

இலங்­கை­ ­பா­து­காப்பு செய­லா­ள­ருக்கு எதி­ராக 100 பக்க மனித உரிமை மீறல் குற்ற அறிக்கை

Posted by - December 12, 2019
ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான புதிய அர­சாங்­கத்தின் பாது­காப்புச் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள மேஜர் ஜெனரல் கமால் குண­ரத்ன போர்க்­குற்­றங்கள்…
Read More

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது கண்துடைப்பு – அருட்தந்தை சக்திவேல்

Posted by - December 11, 2019
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும். இது காலத்தை
Read More