அமைதியான முறையில் வெற்றியை கொண்டாடுங்கள் – ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்களிடம் கோரிக்கை

Posted by - September 21, 2024
ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வாக்களித்தனர். வெற்றியை அமைதியான…
Read More

த.வெள்ளையன் அவர்களிற்கு ஆழ்ந்த இரங்கல் – அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - September 21, 2024
20.09.2024 த.வெள்ளையன் அவர்களிற்கு ஆழ்ந்த இரங்கல் சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வைச் சிறைப்படுத்திக் கொள்ளாமல்,…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி-யேர்மனி, கம் (Germany,Hamm)15.09.2024

Posted by - September 21, 2024
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் நிறைவாகக்…
Read More

இலங்கை தொடர்பான தீர்மானத்தை வாக்கெடுப்புடனோ, வாக்கெடுப்பின்றியோ நிறைவேற்றுவது குறித்து ஆராய்வு

Posted by - September 20, 2024
இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை வாக்கெடுப்புடனோ அல்லது…
Read More

உணவு பொட்டலங்களில் பயன்படுத்தும் 3,600 வகை ரசாயனம் மனித உடலில் கலப்பு: மலட்டுத் தன்மை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தகவல்

Posted by - September 19, 2024
பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி, உலோகம் உள்ளிட்டவற்றில் உள்ள ரசாயனங்கள் உணவு பண்டங்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலந்து வருவது தெரியவந்துள்ளது. இது…
Read More

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 17,140,354 பேர் தகுதி

Posted by - September 17, 2024
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More

சிறிலங் காவின் சனாதிபதித்ததர்தலலப்புறக்கணியுங்கள்-ஈழத் தமிழர் பேரவை ஐ.ரா.

Posted by - September 17, 2024
சிறிலங்கா சனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் நாள் நகைபபறவுள்ளது. தாயகத்தில் வாழும் உறவுகள் ஒற்றை ஆட்சிக்குள் எம்மை அடக்கியாளும் இச்சனாதிபதித்…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.

Posted by - September 16, 2024
சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதினைந்தாவது ஆண்டிலும் எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை…
Read More

சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களைக் கோருகிறோம்! ஈழத்தமிழர் மக்கள் அவை-யேர்மனி.

Posted by - September 16, 2024
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இம்மாதம் 21ம் நாள் நடைபெறவுள்ள நிலையில், இத் தேர்தலில் வாக்களிக்காது…
Read More