தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 70 ஆவது அகவையை முன்னிட்டு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம்- யேர்மனியின் 70 நடனக் கலைஞர்கள் இணைந்து வாழ்த்திய வாழ்த்து நடனம்.

1588 0

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 70 ஆவது அகவையை முன்னிட்டு 70 பாடகர்கள் இணைந்து பாடிய பாடலுக்கு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் யேர்மனியின் 70 நடனக் கலைஞர்கள் இணைந்து வாழ்த்திய வாழ்த்து நடனம்.

உருவாக்கம்:- வெளியீட்டுப்பிரிவு
அனைத்துலகச் செயலகம் – தமிழீழவிடுதலைப்புலிகள்

வரிகள்:- கலைப்பரிதி

இசை:- முகிலரசன்

நடனம்:- கலைபண்பாட்டுக்கழகம் யேர்மனி