புலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள் அனைத்துலக ரீதியில் நடாத்தப்பட்ட மேதகு எழுபது கலை வெளிப்பாட்டுப் போட்டி வெற்றியீட்டியோர் விபரம் Posted on November 25, 2024 at 12:15 by சமர்வீரன் 264 0 தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70 ஆவது அகவையைச் சிறப்பித்து – மேதகு 70 என்ற கருப்பொருளோடு அனைத்துலக ரீதியில் நடாத்தப்பட்ட மேதகு எழுபது கலை வெளிப்பாட்டுப் போட்டியில் வெற்றியீட்டியோர் விபரம்.