முதல்வர் ஒ.பி.எஸ்., ராஜினாமா

Posted by - February 5, 2017
தமிழகத்தின் முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். போயஸ் கார்டனில் நடந்த கூட்டத்தில் ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் அவர் வழங்கியுள்ளார். அ.தி.மு.க.,…
Read More

நாட்டின் தலைமைத்துவத்தை 2020ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு-சஜித் பிரேமதாச

Posted by - February 5, 2017
 2020ஆம் ஆண்டில் நாட்டின் தலைமைத்துவத்தை ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பெற்றுக் கொள்ள முடியும் என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More

போர்க்குற்ற விசாரணைகளுக்கு அவகாசம் கோரும் நிலைப்பாட்டில் அரசாங்கம்

Posted by - February 5, 2017
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள தொடர்ந்தும் அவகாசம் கோரும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக ஊடகம் ஒன்று தகவல்…
Read More

மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமை ரத்து செய்யப்படாது-ராஜித சேனாரத்ன

Posted by - February 5, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமை ரத்து செய்யப்படாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின்…
Read More

இலங்கை பிரதமர் சீனா செல்லவுள்ளார்.

Posted by - February 5, 2017
இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க இந்த வருடத்தின் மே மாதம் அளவில் சீனாவின் பீஜிங் நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கான…
Read More

தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மாநிலம்.

Posted by - February 4, 2017
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…
Read More

நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எம் மக்கள், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளது- சி.வி. விக்னேஷ்வரன்

Posted by - February 4, 2017
நாடு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் இன்றும் எம் மக்கள், அவர்களது உரிமைகளுக்காகப் போராடவேண்டியுள்ளதாக, வட மாகாண…
Read More

தமிழர்களின் தன்னுரிமைப் பறிப்பின் குறியீடே பெப்ரவரி-4!குறியீடு இணையம்!

Posted by - February 4, 2017
வட-கிழக்கு உள்ளடங்கிய வரலாற்று வழிவந்த மரபுவழித் தாயகத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனக் கட்டமைப்பாக தம் சார்ந்த அரசர்களால்…
Read More

தமிழர்களின் கறுப்பு தினமான சிறீலங்காவின் சுதந்திர தினம்- அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - February 4, 2017
இலங்கை சிங்களம் (சிறீலங்கா), தமிழீழம் என்கிற இரு தேசங்களைக் கொண்ட ஒரு நாடாகும். இந்த இரு தேசங்களில் ஒன்றான தமிழீழம்…
Read More