தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றம்
உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் 3 தமிழ் அரசியல் கைதிகளும் இன்று பிற்பகல் அநுராதப்புரம் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் சுகவீனம் காரணமாக முன்னதாக அநுராதப்புரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை இன்று வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே…
மேலும்
