குடிபோதையில் உந்துருளி செலுத்திய மதகுரு
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பிரதேசத்தில் மதகுரு ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், குடிபோதையில் உந்துருளி செலுத்தியுள்ளதான் காரணமாக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குறித்த மதகுரு வாகன அனுமதி பத்திரம் இன்றி உந்துருளியை செலுத்தி வந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று…
மேலும்
