யாழில் ஒருவர் மரணம்

490 0

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தின் பாலம் ஒன்றின் அருகாமையில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

49 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணத்துக்கான காரணம் இதுரையில் அறிப்படாததுடன் உயிரிழந்துள்ள நபர் நேற்று இரவு, வீட்டில் இருந்து சென்றுள்ளதாக மனைவி காவற்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார்

Leave a comment