யாழ்ப்பாணத்தில் 80 வீதமான உந்துருளிகளுக்கு அனுமதிப்பத்திரமும் இல்லை
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்தில் ஈடுபடும் உந்துருளிகளில் 80 வீதமானவைக்கு எந்த வித அனுமதிப்பத்திரமும் இல்லை என ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மதுபோதையில் உந்துருளியை செலுத்தியைமை தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச பூசகர் ஒருவர், ஊர்காவற்றுறை…
மேலும்
