இராணுவத்தில் இருந்து தப்பிய 5 பேர் மீள இணைவு

393 0

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 5 ஆயிரத்து 412 பேர் பொதுமன்னிப்பு காலத்துக்குள் மீளவும் சேவைக்குத் திரும்பியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவர்களை சேவையிலிருந்து சட்டரீதியாக விலக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதிமுதல்  கடந்த 6 ஆம் திகதிவரை இந்த பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment