சமர்வீரன்

சிறீலங்கா பேரினவாத அரசின் இனவாத மதவாத செயற்பாடுகளை ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வன்மையாக கண்டிக்கிறது!

Posted by - March 17, 2024
  தமிழர் தாயகத்தில் உக்கிரமடைந்து வரும் சிறீலங்கா பேரினவாத அரசின் இனவாத மதவாத செயற்பாடுகளை ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வன்மையாக கண்டிக்கிறது! உலகெங்கிலும் வாழும் சைவர்களின் அதி முக்கியத்துவம் வாய்ந்த நாளான சிவராத்திரி நாள் பூசையானது இம்மாதம் 8 ஆம்…
மேலும்

கலைத்திறன் போட்டி 2024 ல் லண்டவ் நகர தமிழாலயம் மூன்றாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு.

Posted by - March 12, 2024
தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஜேர்மனி கிளையின் உப அமைப்பான தமிழ் கல்வி கழகம் வருடம்தோறும் நடாத்தும் கலைத்திறன் போட்டி 2024 ல் லண்டவ் நகர தமிழாலயம் மூன்றாம் நிலையை அடைந்தமைக்கு பாராட்டு நிகழ்வு. 10.3..24 ல் காலை 9:10மணியளவில் அகவணக்கதுடன்ஆரம்பிக்கபட்டது .…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி பூப்பந்தாட்டம்-09.03.2024 Düsseldorf.

Posted by - March 11, 2024
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி பூப்பந்தாட்டம்- வடமாநிலம், வடமத்திய மாநிலம் மற்றும் மத்திய மாநிலம் 09.03.2024 Düsseldorf யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி பூப்பந்தாட்டம் நிறைவாகக் கடந்த 09.03.2024 சனிக்கிழமை…
மேலும்

“ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு” – யேர்மனி 2024.

Posted by - March 8, 2024
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் யேர்மனி தமிழர் கலைபண்பாட்டுக்கழகமும் மேயர் பாரதி கலைக்கூடமும் இணைந்து வழங்கிய ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு கடந்த 03.03.2024 ஞாயிற்றுக்கிழமை வூப்பெற்றால் நகரிலுள்ள வூப்பர் கலையரங்கில் சிறப்பாக நடாத்தப்பட்டது. இவ் ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வில் மண் காக்கும் புனிதப்போரிலே விதைகளாக வீழ்ந்துவிட்ட…
மேலும்

யேர்மன் வாழ் தமிழ் மக்களுடைய நிதிப் பங்களிப்பில் மூதூர் பிரதேசத்தில் கற்றல் உபகரணங்கள்.

Posted by - March 5, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் கீழ் யேர்மன் வாழ் தமிழ் மக்களுடைய நிதிப் பங்களிப்பில் 75 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டது திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் கட்டை பறிச்சான், சேனையூர், சம்பூர், பள்ளி குடியிருப்பு, ஆகிய கிராமங்களை சேர்ந்த…
மேலும்

ஐ.நா. முன்றலில் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - March 5, 2024
04.03.2024 திங்கள் 14:30 மணிக்கு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழின அழிப்பையும், அதற்கான நீதி வேண்டியும், தமிழீழமே எமக்கான தீர்வு என்பதனையும் வலியுறுத்தும் பதாதைகளைத் தாங்கியவாறு…
மேலும்

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே கானக்குயில் 2024! தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி

Posted by - March 3, 2024
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே ‘கானக்குயில் 2024’ தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க் கைதிகளுக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாக ஐரோப்பா ரீதியிலான கரோக்கே கானக்குயில் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி…
மேலும்

சிகரம் தொட்ட தமிழ்த்திறன் போட்டியின் முத்தகவை நிறைவு.

Posted by - March 3, 2024
1993ஆம் ஆண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களினால் வித்திடப்பட்ட தமிழ்த்திறன் போட்டி, தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுத் தடங்களில் தனக்கெனத் தனிச்சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. தமிழாலயங்களில் தமிழ் பயின்றுவரும் மாணவர்களில் மொழித்திறனாளர்கள், உரையாற்றளாளர்கள், கட்டுரைத்திறனாளிகள், வரைஞர்கள் போன்ற வளமிக்க…
மேலும்

திரு.இரா மனோகரன் அவர்களுக்கு “தமிழ்த்திறனாளன்” மதிப்பளிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி.

Posted by - March 3, 2024
02.03.2024 அன்று யேர்மனியின் தமிழ்க் கல்விக்கழகத்தினால் முன்சன்கிளட்பாக் நகரில் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டியின் முப்பாதவது அகவை நிறைவு விழாவின் போது யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் சிறப்பு மதிப்பு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்விலே தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் கல்விப்பிரிவு மற்றும் தமிழ்த்திறன்…
மேலும்

ஈருருளிப்பயணம் 28.02.2024 மாலை சுவிஸ் பாசல் மாநிலத்தை 28 ஆவது தடவையாக வந்தடைந்தது.

Posted by - March 3, 2024
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி 15.02.2024 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் 28.02.2024 மாலை சுவிஸ் பாசல் மாநிலத்தை 28 ஆவது தடவையாக வந்தடைந்தது. சுவிஸ்சில் பாசல், சொலத்தூண், பேர்ண், பிறிபேர்க் ஊடாக பயணித்து, 02.03.2024 இல் லவுசாண் நகரில் நிறைவுற்றது. 03.03.2024…
மேலும்