முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜேர்மன் நாட்டில் உள்ள நிருத்திய நாட்டியாலயத்தினரால் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
23/01/2026. இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மூங்கிலாறு, உடையார்கட்டு, வள்ளிபுனம், சுதந்திரபுரம், உழவனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மிக வறுமைக்கோட்டுக்குட்பட்ட 70(எழுபது) மாணவர்களுக்கு ஜேர்மன் நாட்டில் உள்ள நிருத்திய நாட்டியாலயத்தினரால் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதில் புத்தகப்பை, கொப்பி,…
மேலும்
