பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் கேணல். கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பத்து வீரவேங்கைகளினதும் 33ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு மிகச்சிறப்பாக இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வுகளுடன் தளபதி கேணல். கிட்டு அவர்கள் ஆற்றிய போராட்ட, அரசியல் நகர்வுகள் பற்றிய சிறப்புரையை திருமதி பிரபாகாரி அவர்கள் வழங்கினார். தளபதி.கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகளைத் தாங்கிய கவிதைகள் மற்றும் பேச்சுக்கள் இடம்பெற்றது. தாயக எழுச்சிப் பாடல்களும் இசைக்கப்பட்டன. இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டு, எமது தாயக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” தாரக மந்திரத்துடன் இனிதே நிறைவு பெற்றது. தளபதி கேணல் .கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகளின் 33ஆவது நினைவெழுச்சி நிகழ்வு பெல்சியம்.
பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் கேணல். கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பத்து வீரவேங்கைகளினதும் 33ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு மிகச்சிறப்பாக இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வுகளுடன் தளபதி கேணல். கிட்டு அவர்கள் ஆற்றிய போராட்ட, அரசியல் நகர்வுகள் பற்றிய சிறப்புரையை திருமதி பிரபாகாரி அவர்கள் வழங்கினார். தளபதி.கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகளைத் தாங்கிய கவிதைகள் மற்றும் பேச்சுக்கள் இடம்பெற்றது. தாயக எழுச்சிப் பாடல்களும் இசைக்கப்பட்டன. இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டு, எமது தாயக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” தாரக மந்திரத்துடன் இனிதே நிறைவு பெற்றது.






