பிரான்சில் எழுச்சியோடு இடம்பெற்ற தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்!
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 05.07.2022 செவ்வாய்க்கிழமை பொபினிப் பகுதியில்…
மேலும்
