மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி- யேர்மனி வில்லிஸ் -2022.

302 0

யேர்மனி வில்லிஸ் நகரத்தில் 25.6.2022 சனிக்கிழமை மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டிகளில் தமிழாலயங்களில் இருந்து 32 குழுக்களும் யேர்மனியில் உள்ள விளையாட்டுக் கழகங்களில் 22 குழுக்கழும் பங்குபற்றி மாவீரர் வெற்றிக்கிண்ணப் போட்டியினை சிறப்பித்தார்கள்.

வெற்றிபெற்ற தமிழாலயங்களும், கழகங்களும்.