பிரான்சில் சங்கொலி – 2022 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

213 0

பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஐரோப்பிய ரீதியில் நடாத்தும் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி 2022 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.போட்டியில் பங்குகொள்ள விரும்புபவர்கள் எதிர்வரும் 15.08.2022 இற்கு முன்னதாக விண்ணப்பிக்கமுடியும்.போட்டி விதிமுறைகளும் விண்ணப்பப் படிவமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப்படிவம்