ஈழத்தில் புத்தரின் படையெடுப்பு- தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பு கிளிநொச்சியில் போராட்டம்
இந்தியாவின் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், பிற்பகல் நான்கு மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.…
மேலும்
