தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய ரக தேயிலை அறிமுகம்
தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும், குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில்…
மேலும்
