திருகோணமலை கின்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வு(காணொளி)
திருகோணமலை கின்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் பெயர்ப்; பலகை திரை நீக்கம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, திருகோணமலை வலயக் கல்விப்பணிப்பாளர் விஜேந்திரன்,…
மேலும்
