போலி நாணயங்களுடன் ஒருவர் கைது
ஹொரணை, கொடிகம்கொட பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த நபரிடமிருந்து 28 இலட்சம் போலி நாணயதாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவரை, நீதவான் நீதிமன்றத்தில்…
மேலும்
