நெல்லுக்கான கொள்வனவு விலை கூடுதலாக இருப்பதனால்…(காணொளி)
நெல்லுக்கான கொள்வனவு விலை கூடுதலாக இருப்பதனால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கிடைக்கும் நெல்லின் அளவு குறைவடைந்திருப்பதாக சபையின் தலைவர் எம்.டி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நெல் அறுவடை ஆரம்பித்துள்ளது. இருப்பினும் இப்பிரதேசங்களில் நெல்லுக்கான கொள்வனவு விலை கூடுதலாக இருப்பதனால்…
மேலும்
