கிளிநொச்சியில் பரவிவரும் பன்றிக்காய்ச்சல்
கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட தினமான 10.02.2017 தொடக்கம் 03.03.2017 வரையான 21 நாட்களில் 244 பொதுமக்கள் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்திக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிளிநொச்சி மற்றும் அயல் மாவட்டங்களைச் சார்ந்தவர்களாவர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இவர்களுள் 25 கர்ப்பவதிகளும், 9 சிறுவர்களும் அடங்கலாக 37 பொதுமக்கள் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு…
மேலும்
