நுவரெலியா, ஹட்டன் கல்வி பாடசாலைகளுக்கு ஆங்கில நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு(காணொளி)
நுவரெலியா, ஹட்டன் கல்வி பாடசாலைகளுக்கு ஆங்கில நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நுவரெலியா, ஹட்டன் டிக்கோயா றோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட 150 பாடசாலைகளுக்கு ஆங்கில நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஹட்டன் இந்து…
மேலும்
