நிலையவள்

யாழ்ப்பாணத்தில் 17 வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை!

Posted by - April 4, 2017
யாழ்ப்பாணம் , கயிட்ஸ் – வெலனி பிரதேசத்தில் வீடொன்றில் 17 வயதுடைய யுவதியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டின் கூரையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்கொலை செய்து கொண்ட யுவதியின் பிரேத பரிசோதனை இன்று…
மேலும்

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நல்லூர் பிரகடனம் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது

Posted by - April 4, 2017
தேசிய ரீதியில் மக்களின் காணி பிரச்சனை தொடர்பாக அடுத்த கட்ட நகர்வை நோக்கிய திட்டமிடல் பிரகடனம் இன்று  நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் வெளியிடப்பட்டது. இலங்கையில் உள்ள மக்களின் காணி தொடர்பான பிரச்சனைகளை பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவ பகிர்வின் மூலம் கேட்டறிவதற்கும்…
மேலும்

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக யாழ்ப்பாண s.சற்குணராஜா ஐனாதிபதியானால் நியமிக்கப்பட்டுள்ளார்

Posted by - April 4, 2017
தற்போதைய தொழில் நுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா ஜனாதிபதியினால் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக  நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரது நியமனம் தொடர்பான அறிவுறுத்தல்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் நாளை இது பற்றிய உத்தியோக பூர்வ…
மேலும்

மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவினையொட்டி…….(காணொளி)

Posted by - April 4, 2017
  மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவினையொட்டி 10 கோடி ரூபா செலவில் பாடசாலையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, பாடசாலையின் அதிபரும், பழைய மாணவர் சங்க தலைவருமான கலீல் இர்ஷாட் தெரிவித்தார். மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு…
மேலும்

மட்டக்களப்பு மாவட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கான கருத்தரங்கு(காணொளி)

Posted by - April 4, 2017
மட்டக்களப்பு மாவட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் கிராம மட்ட இளம் தொழில் முயற்சியாளர்களின் தொழில் வாய்ப்பினை விருத்தி செய்யும் நோக்குடன், மட்டக்களப்பு மாவட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கான கருத்தரங்கு…
மேலும்

நுவரெலியா ஹட்டனில் ஒருதொகை போதைப்பொருட்களுடன் 9 பேர் கைது (காணொளி)

Posted by - April 4, 2017
நுவரெலியா ஹட்டனில் ஒருதொகை போதைப்பொருட்களுடன் நேற்று இரவு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பிரதேசத்தில் குடாகம பகுதியை சேர்ந்த ஒன்பது பேர், ஹெரோயின் போதைப் பொருளுடன் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் மற்றும் குடாகம…
மேலும்

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிதி மானியங்கள் வழங்கும் நடவடிக்கைகள்(காணொளி)

Posted by - April 4, 2017
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிதி மானியங்கள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துறைமுக நகர அபிவிருத்தி செயற்றிட்டத்தின் ஊடாக மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக நிதி மானியங்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. துறைமுக நகர அபிவிருத்தி செயற்றிட்டத்தை நிர்மாணிப்பதற்காக மணல் அகழப்படும் இடங்களில்,…
மேலும்

வவுனியா செட்டிகுளம் பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்..(காணொளி)

Posted by - April 4, 2017
வவுனியா செட்டிகுளம் பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா, தாலிக்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வாரிக்குட்டியூர் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாக தெரிவித்து, செட்டிகுளம் பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஒன்றுதிரண்டு வீதியை மறித்து இன்று ஆர்ப்பாட்டத்தில்…
மேலும்

ரஸ்யா செயின் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதல் தீவிரவாத தாக்குதலென சந்தேகம்(காணொளி)

Posted by - April 4, 2017
ரஸ்யா செயின் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதல் தீவிரவாத தாக்குதலென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ரஸ்யா செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இத்தாக்குதல் தீவிரவாத தாக்குதலென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த…
மேலும்

யாழ்ப்பாணம் இணுவில் மத்திய கல்லூரியின் இரண்டு மாடிக்கட்டடம் திறப்பு(காணொளி)

Posted by - April 4, 2017
யாழ்ப்பாணம் இணுவில் மத்திய கல்லூரியின் இரண்டு மாடிக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில், விருந்தினர்கள் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு  மாடிக்கட்டடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரனால் திறந்து வைக்கப்பட்டது. வகுப்பறைகளை வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் வெல்வின் இரோனியஸ் மற்றும்…
மேலும்