நிலையவள்

பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை

Posted by - August 22, 2017
பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை என அவரது தாயார் குறிப்பிடுகின்றார். கடந்த வருடம் யாழ் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரு பல்லைக்கழக மாணவர்கள் உயிரிழந்திருந்தனர். அவர்களில் கிளிநாச்சி பகுதியை…
மேலும்

இந்திய அதிரடி திரைப்படங்களின் ஈர்ப்பால் இளைஞர்கள் தவறான வழிநடத்தலில்-ரெஜினோல்ட் குரே

Posted by - August 22, 2017
ஊடகங்கள் தம்மை நாடுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச் சம்பவங்களை தீவிரப்படுத்துவதாக வட மாகாண ஆளுநர்  தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  தெற்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் சம்பவங்ளைப் போலவே யாழ்ப்பாணத்திலும் இடம்பெறுகின்றன.…
மேலும்

அதிபரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - August 22, 2017
கிண்ணியா வலயத்துக்கு உட்பட்ட காக்காமுனை தி /கிண்/தாருல் உலூம் மகா வித்தியாலய பாடசாலை அதிபரை அப்பாடசாலை ஆசிரியர் தாறுமாறாக தாக்கிய சம்பவத்தை கண்டித்து இன்று (22) காலை மாணவர்கள் , பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். நேற்று (21) திகதி பகல் 12.30 மணியளவில்…
மேலும்

உயர்தர பரீட்சை இரசாயனவியல் வினாத்தாள் விவகாரம் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

Posted by - August 22, 2017
இம்முறை உயர்தரப்பரீட்சையின் இரசாயனவியல் பரீட்சை வினாத்தாள்களை ஒத்த மாதிரி வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய டியூசன் ஆசிரியரின் தந்தை மற்றும் சகோதரன் உட்பட மூன்று சந்தேகநபர்களும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கம்பஹா நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை…
மேலும்

வித்தியா படுகொலை வழக்கு ; லலித் ஜயசிங்க மீண்டும் விளக்கமறியலில்

Posted by - August 22, 2017
ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும், சிவலோகநாதன் வித்தியா பாலியல் வல்லுறவு படுகொலை சம்பவத்தின்  பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் தப்பிச் சென்றமை தொடர்பான வழக்கில் சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் மாதம் 04ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு…
மேலும்

நாட்டு மக்களின் வருமானம் சமமான முறையில் மேம்படுத்தப்பட வேண்டும்

Posted by - August 22, 2017
நாட்டு மக்கள் ஐ.தே.கட்சி , ஶ்ரீ.சு.கட்சி, ம.வி.முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகள் போன்று பல்வேறு கட்சிகளுக்கு உரித்தானவர்கள் என்ற போதும் , அவர்களின்  வருமானமும் சமமான முறையில் மேம்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.…
மேலும்

அமைச்சர்கள் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்- மஹிந்த

Posted by - August 22, 2017
நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கும், தனது குடும்பத்துக்கும் எதிராக அமைச்சர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றனர். இதற்காக…
மேலும்

காலி மாவட்டத்தை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை- ரணில்

Posted by - August 22, 2017
காலி மாவட்டத்தை சிறந்த ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அது தொடர்பான சகல வேலைத்திட்டங்களும்நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார். 4000 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில்…
மேலும்

டிரவிஸ் சின்­னை­யா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு அச்சுறுத்தல்-விமல் வீர­வன்ச

Posted by - August 22, 2017
ஐக்­கிய அமெ­ரிக்­கா­விற்கு திரு­கோ­ண­ம­லையில் கடற்­படை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்­பது நீண்­டநாள் கன­வாக உள்­ளது. புதிய கடற்­படை தள­பதி டிரவிஸ் சின்­னை­யாவும் அந்­நாட்டில் பணி­யாற்­றி­யவர். எனவே அவர் கடற்­படை தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை இலங்கையின் தேசிய பாது­காப்­புக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்­த­லாகும் என தேசிய…
மேலும்

டெங்கு ஒழிப்பு : வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு விசேட ஒன்றுகூடல்

Posted by - August 22, 2017
நாட்டின் அனைத்து ஆரம்ப மற்றும் பிரதான வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. டெங்கு பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே குறித்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார…
மேலும்