நிலையவள்

தமி­ழர்கள் குடி­கா­ரர்களென வர்­ணித்த பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு ரெலோ கண்­டனம்

Posted by - October 20, 2017
மட்­டக்­க­ளப்பில் கடந்த புதன்­கி­ழமை நடை­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யா ற்­றிய பிரதி அமைச்சர் அமீர் அலி, கிழக்கு தமி­ழர்கள் அதிக பணத்தை மதுவுக்கா­க வும்,முஸ்­லிம்கள் அதிகபணத்தை கல்­விக்­கா­கவும் செலவ­ழிக்­கின்­றார்கள் என சனிக்­கி­ழமை தேசிய பத்திரிகையொன்றில் வெளிவந்த செய்தியை சுட்­டிக்காட்டி அமைச்சர் தமிழ் மக்­களிடம் இக்…
மேலும்

இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு.!

Posted by - October 20, 2017
ரயில்வே ஊழி­யர்­களின் சம்­பள உயர்வு குறித்து அர­சாங்கம் காலத்தை கடத்­து­வ­தாக குற்­றம் ­சு­மத்தி இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் கால­வ­ரையறை­யின்­றியபணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர். அர­சாங்­கத்­து­ட­னான எந்த பேச்­சு­வார்த்­தை­களும் வெற்­றி­ய­ளி­க்கா­த­மையே இதற்கு கார­ண­மென அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர் சம்­பள உயர்வு கோரிக்­கை­யினை முன்­வைத்து கடந்த…
மேலும்

கடவத்தையில் நீர் விநியோகம் தடை

Posted by - October 20, 2017
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடவத்தை, அரசமர சந்திக்கு அருகில் நீர் குழாய் வெடித்ததன் காரணமாக இன்று காலை 9.30 மணி முதல் தொடர்ச்சியாக 12 மணிநேரம் கடவத்தை அண்மித்த பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. கிரிபத்கொட, புஸ்பாராம…
மேலும்

ஆபாச காட்சிகளை காண்பித்து ஐந்து வயது சிறுமி துஷ்பிரயோகம்

Posted by - October 20, 2017
பொத்துவட்டன – கஹட்டவில என்னும் பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவரை கொஸ்வத்த பொலிஸார் கைது செய்துள்ளனர். தரம் ஒன்றில் கல்வி கற்கும் குறித்த சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் வசித்து வரும் சேர்ந்த 42 வயதான குறித்த நபர் தொலைப்பேசியில் ஆபாச காட்சிகளை…
மேலும்

ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் விவகாரம் : தேரர் கைது.!

Posted by - October 20, 2017
சிங்கள ஜாதிக பலவேகயின் செயலாளர், அரம்பாலபொல ரத்தனசார தேரர் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மியன்மார் ரோஹிங்கியா அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த இடத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் இடையிலான நம்பிக்கை அதிகரித்துள்ளது – சாகல

Posted by - October 20, 2017
அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் இடையிலான நம்பிக்கை துரித கதியில் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்களை பாராட்டும் வகையில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட காலம் வரையில் பொலிஸ் சேவையில்…
மேலும்

தாய்வான் வங்கி மோசடியுடன் தொடர்புடைய நான்காம் சந்தேக நபர் சரண்

Posted by - October 20, 2017
தாய்வான் வங்கி மோசடியுடன் தொடர்புடைய நான்காம் சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்துள்ளார். சர்வதேச வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான பிரதான சந்தேக நபரின் உறவினர் ஒருவரே 3 மில்லியன் ரூபா பணத்துடன் இவ்வாறு சரணடைந்துள்ளார்.…
மேலும்

முஸ்லிம் சமூகம் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – ரிஷாட்

Posted by - October 20, 2017
முஸ்லிம் சமூகம் நம்பிக்கையோடு உருவாக்கிய நல்லாட்சி அரசின் நடவடிக்கைகள் குறித்து அந்தச் சமூகம் இப்போது படிப்படியாக நம்பிக்கை இழந்து, விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐ. நா விஷேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் அவர்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,…
மேலும்

ஏறாவூர் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted by - October 20, 2017
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் தாயும் மகனும் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மாணவனுக்கு நீதி வேண்டியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சவுக்கடி, குடியிருப்பு முருகன் கோவில்…
மேலும்

இலங்கையை வந்தடைந்தது இந்தோனேசிய போர்க் கப்பல்

Posted by - October 20, 2017
இந்தோனேசியக் கடற்படையின் இலகு ரக பலநோக்குப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்தடைந்துள்ளது. நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பல், மூன்று நாட்கள் தரித்திருக்கும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கே.ஆர்.ஐ பங் ரோமோ என்ற இந்தப்…
மேலும்