நிலையவள்

இந்­தி­யா­வி­லி­ருந்து ரூ. 1300 மில்லியனுக்கு அரிசி இறக்­கு­மதி

Posted by - November 7, 2017
இந்­தி­யா­வி­லி­ருந்து கடந்த இரண்டு மாத காலத்­திற்குள் 1300 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான அரிசி இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது. வாழ்க்கைச் செல­வுக்­கான அமைச்­ச­ரவை உப­கு­ழுவின் தீர்­மா­னத்­திற்கு அமை­வாக  20 ஆயிரம் மெற்­றிக்தொன் அரிசி, இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அத்­தொகை முழு­வதும் சந்­தைக்கு விநி­யோ­கத்­திற்­கென அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.…
மேலும்

பிள்­ளையானை இன்றும் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்த உத்­த­ரவு

Posted by - November 7, 2017
தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலைச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நப­ரான பிள்­ளையான் எனப்­படும் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் உள்­ளிட்­ட­வர்கள் மீதான வழக்­கு­ நேற்று திங்­கட்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.  நேற்று மாலை­வரை விசா­ர­ணைகள்…
மேலும்

இந்திய மீனவர்கள் 4 பேர் கைது

Posted by - November 7, 2017
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இன்று அதிகாலை குறித்த 4 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்கள் சிலவும் மற்றும் அவர்கள்…
மேலும்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மறைந்திருந்த 12 பேர் கைது

Posted by - November 7, 2017
சாலியவெவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அவசர சோதனை நடவடிக்கையின் போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மறைந்திருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நபர்களில் 4 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த 04 ஆம் திகதி காலை 8 மணி…
மேலும்

அவசரமாக 15,000 தொன் எரிபொருள் இந்தியாவிலிருந்து இறக்குமதி

Posted by - November 7, 2017
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், அவசரமாக 15,000 தொன் பெற்றோலை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்தே, இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இலங்கையில் 16 வீத எரிபொருள் விற்பனைச் சந்தையை தம்வசம் வைத்திருக்கும் லங்கா…
மேலும்

நகர வலைப் பின்னல் திட்ட கூட்டமைப்பு ஆரம்பம்-அரசாங்க தகவல் திணைக்களம்

Posted by - November 7, 2017
நகர வலைப் பின்னல் திட்ட கூட்டமைப்பு பிரதமர் தலைமையில் இன்று கொழும்பில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய உள்ளிட்ட பலர்…
மேலும்

புத்தளத்தில் ஏழ்வர் பலியாகக் காரணமான விபத்து – சாரதிக்கு விளக்கமறியல்

Posted by - November 7, 2017
புத்தளம் முந்தல் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழ்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பஸ் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் இவரை ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக,…
மேலும்

தேர்தல் வர்த்தமானியில் சிக்கல், மீண்டும் திருத்தத்துக்கு அனுப்பி வைப்பு

Posted by - November 7, 2017
உள்ளுராட்சி சபைகளுக்குரிய உறுப்பினர்கள் எண்ணிக்கையை வரையறுக்கும் வர்த்தமானி  அறிவித்தல் இவ்வார இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வர்த்தமானியின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள போதிலும், அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்க மீண்டும் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சுக்கு அனுப்பி…
மேலும்

தமிழரசுக்கட்சியின் புதுக்குடியிருப்பு கிளை நிர்வாக தெரிவு நேற்று இடம்பெற்றது

Posted by - November 6, 2017
இலங்கை தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச  கிளைக்குழு கூட்டம் புதுக்குடியிருப்பு  நகர்ப் பகுதியில்  நேற்றையதினம்(5) நடைபெற்றது கரைதுறைப்பற்று பிரதேச மூலக்கிளையின் நிர்வாக  தெரிவுக்கூட்டம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச மூலகிளைக்குழு கூட்டம் என்பன நேற்றையதினம் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனடிப்படியில்  முன்னதாக கரைதுறைப்பற்று மூலக்கிளையின் நிர்வாக  தெரிவுக்கூட்டம்…
மேலும்

யாழ் பல்கலை கழக பீடங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய நிர்வாக கூட்டம்!

Posted by - November 6, 2017
யாழ் பல்கலை கழகத்தின் விடுமுறை வழங்கப்படுள்ள பீடங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய நிர்வாக கூட்டம் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் நிர்வாகம் இன்று வழமைபோல் இயங்க ஆரம்பிக்கின்றபோதும் மூடப்பட்ட பீடங்கள் தொடர்பில் நீர்வாகமே கூடி முடிவு செய்யும் என துணை…
மேலும்