தென்னவள்

வீரவங்சவின் சிறை வகுப்பில் 40 பேர்! இரண்டு கழிப்பறைகள்!!

Posted by - February 19, 2017
வெலிகடை விளக்கமறியல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கடந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த போது சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவுடன் கோத்தபாய பாதுகாப்பு ஒப்பந்தம்!

Posted by - February 19, 2017
அமெரிக்காவுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் பூர்த்தியடையவுள்ளது.
மேலும்

மஹிந்தவின் உத்தரவை மதிக்காத கம்பன்பில!

Posted by - February 19, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவின் செயற்பாடு, கூட்டு எதிர்க்கட்சிக்குள் பாரிய பிளவை வெளியே கொண்டுவரும் சந்தர்ப்பமாக அமைவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

சந்திரிகா குமாரதுங்க அண்மையில் வெளியிட்டு வருகின்ற கருத்துக்களில் முரண்பாடு

Posted by - February 19, 2017
போர்க்குற்ற நீதிமன்றங்களை அமைக்கும் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அண்மையில் வெளியிட்டு வருகின்ற கருத்துக்களில் முரண்பாடுகளை அவதானிக்க முடிகின்றது.
மேலும்

நாங்கள் உயிர் ஆயுதமாக மாறுவதை விட வேறு வழியில்லை: கேப்பாப்புலவு மக்கள்

Posted by - February 19, 2017
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும், வடமாகாண முதலமைச்சரும் பிலக்குடியிருப்பு மக்களை நேரில் சந்திக்கவேண்டும்.
மேலும்

அரசாங்கத்தை பெண்களே தோற்கடிப்பர்கள்: பவித்ரா வன்னியாராச்சி

Posted by - February 19, 2017
நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை பெண்களே தோற்கடிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும்

24 மணி நேரத்தில் 27 தடவை மாரடைப்பு ஏற்பட்டும் உயிர் பிழைத்த மனிதர்

Posted by - February 19, 2017
லண்டனை சேர்ந்த ஒருவருக்கு 24 மணி நேரத்தில் 27 தடவை மாரடைப்பு ஏற்பட்டும் உயிர்பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

தாய்லாந்து – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Posted by - February 19, 2017
தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் இந்த வருடம் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
மேலும்

இலங்கையின் அரசியலில் நிகழ்கின்ற மாற்றங்கள் தொடர்பில் இந்திய அரசு மிகுந்த அவதானம்

Posted by - February 19, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்திருப்பதன் மூலம், இலங்கையின் அரசியலில் நிகழ்கின்ற மாற்றங்கள் தொடர்பில் இந்திய அரசு மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
மேலும்

இந்த ஆண்டு முதல் GMP சான்றிதழ் கட்டாயம்

Posted by - February 19, 2017
உணவு தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்கள், சுகாதாரத்துக்கு பாதுகாப்பான முறையில் உணவு தயாரிக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் ஜீ.எம்.பி. சான்றிதழை இந்த ஆண்டு முதல் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை கட்டளைகள் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும்