தென்னவள்

மாணிக்க கல் கொண்ட மண் அதிகார சபையிடம் ஒப்படைப்பு

Posted by - April 11, 2017
பொகவந்தலாவ – கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்ட ஆற்றில் அகழப்பட்ட மாணிக்ககல் கொண்டதாக கருதப்படும் மண் தேசிய இரத்தினக் கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும்

காணாமல் போயுள்ள வர்த்தகரை தேடி மூன்று பொலிஸ் குழுக்கள்

Posted by - April 11, 2017
காணாமல் போயுள்ள அநுராதபுரம் இபலோகம பிரதேச வர்த்தகரை தேடிக் கண்டுபிடிப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மேலும்

ஜீ.எஸ்.பி. பிளஸ் வழங்க தகுதியாய்வு செய்யும் அதிகாரிகள் வருகை

Posted by - April 11, 2017
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தகுதி ஆய்வை மேற்கொள்ளும் வகையில் விஷேட பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டுக்கு வந்துள்ளனர்.
மேலும்

அமெரிக்க – சிறிலங்கா இராணுவ ஒத்துழைப்பு: யாருக்குச் சாதகம்?

Posted by - April 11, 2017
சிறிலங்கா ஒரு சிக்கலான நாடாகும். ஜனவரி 2015ல் மைத்திரிபால சிறிசேன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என நிலாந்தி சமரநாயக்க தனது அண்மைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும்

சைட்டம் விடயத்தில் தலையிடும் உரிமை மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு கிடையாது!

Posted by - April 11, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படும் தொழிற்சங்கம் என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காலமானார்!

Posted by - April 11, 2017
இலங்கை கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைக்கும் முன்னர் இலங்கையின் அணியின் சகல துறை ஆட்டகாரான பேர்டி விஜேசிங்க  நேற்று (10)  காலமானார்.
மேலும்

எப்போது தேர்தல் வந்தாலும் ஆர்.கே. நகரில் ஜெ.தீபா வெல்வார்

Posted by - April 11, 2017
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் ஜெ.தீபா வெல்வார் என எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைமை செய்தி தொடர்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வருமான வரி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 3 நாட்கள் விலக்கு

Posted by - April 11, 2017
வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 3 நாட்கள் விலக்கு அளித்துள்ளனர்.
மேலும்

இடைத் தேர்தலுக்காக ஆர்.கே.நகர் தொகுதியில் அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை ரத்து

Posted by - April 11, 2017
ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
மேலும்

சென்ட்ரல்-ஹவுரா மெயில் நாளை காலையில்தான் புறப்படும்

Posted by - April 11, 2017
சென்னையில் இருந்து இன்று இரவு 11.45 மணிக்கு புறப்படவேண்டிய சென்ட்ரல்-ஹவுரா மெயில் நாளை காலை 5 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்