தென்னவள்

வெளிநாடுகள் கோரினால் என்னையும் நாடு கடத்தலாம் : மகிந்த ராஜபக்ச

Posted by - April 23, 2017
நாட்டில் நடந்த 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திக்கொடுத்த தான் உட்பட படையினருக்கு வழங்கும் பரிசாக அரசாங்கம் தண்டனை வழங்க போகிறதா என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

பெற்றோலிய வள தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

Posted by - April 23, 2017
இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஏழு நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
மேலும்

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பெல்ஜியம் சென்றுள்ள கோப் குழு

Posted by - April 23, 2017
பொது முயற்சியான்மை குறித்த பாராளுமன்ற ஆணைக்குழு எனும் கோப் குழுவின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பெல்ஜியத்திற்கு சென்றுள்ளனர்.
மேலும்

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்பு

Posted by - April 23, 2017
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்க எதிர்ப்புத் தெரிவித்து ஜரோப்பிய பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

மீண்டும் முதல்வராக ஓபிஎஸ்! அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி

Posted by - April 23, 2017
அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணையும் நிலையில் முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்துக்கு விட்டுத்தர எடப்பாடி கோஷ்டி முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுகவின் பொதுச்செயலராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள்

Posted by - April 23, 2017
இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள். அதுதான் எங்களுக்கு தற்போது இருக்கின்ற ஒரு சஞ்சலம் என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆசிய பசுபிக் வலய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு

Posted by - April 23, 2017
ஆசிய பசுபிக் வலய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வலய சந்திப்பு எதிர்வரும் 25 மற்றும் 26ம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற உள்ளது.
மேலும்

அரச நிறுவனங்களின் செயல்திறன் குறித்த புதிய ஆய்வறிக்கை வௌியானது

Posted by - April 23, 2017
செயல்திறன் வீழ்ச்சியடைந்துள்ள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் சம்பந்தமாக அரச தொழிற்சங்கச சம்மேளனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
மேலும்