தென்னவள்

சம்பூர் பிராந்திய வைத்தியசாலை திறந்து வைப்பு

Posted by - May 20, 2017
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர் பிராந்திய வைத்தியசாலை இன்று (20) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
மேலும்

அதிபர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை வழங்க வேண்டும்

Posted by - May 20, 2017
2017 – 16 சுற்றரிக்கையின் படி அதிபர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை வழங்குவதற்கு கல்வித்துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்துகிறது.
மேலும்

30 ஆயிரம் ஏக்கர் காணிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் குற்றச்சாட்டு

Posted by - May 20, 2017
நாடு முழுவதும் தமது மக்கள் வாழும் பிரதேசங்களை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகள் 30,000 ஏக்கருக்கும் மேலான காணிகளை சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்

இரட்டை குடியுரிமை உள்ள எம்.பிக்களின் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும்!

Posted by - May 20, 2017
இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் மற்றும் இரட்டை குடியுரிமையை கொண்டிராத நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை அடுத்த மாதம் முதல் வாரத்தில் முழு நாட்டுக்கும் வெளியிட உள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டம்!

Posted by - May 20, 2017
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வானாகிரை ரான்சம்வேர்: பாதிக்கப்பட்ட ஃபைல்களை மீட்கும் வழிமுறை கண்டுபிடிப்பு

Posted by - May 20, 2017
வானாகிரை ரான்சம்வேர் மூலம் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஃபைல்களை மீட்கும் வழிமுறையினை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சைபர் ஆராயாச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும்

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார்: மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது

Posted by - May 20, 2017
83 வயதான ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார். இது தொடர்பான மசோதாவுக்கு, ஜப்பான் மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கியது.
மேலும்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஏன்? எப்படி முடிந்தது?

Posted by - May 20, 2017
மக்கள் சேவையில் போக்குவரத்து கழகங்கள் சந்திக்கும் இழப்புகளை அரசு ஈடுக்கட்ட மறுத்ததும், தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தாமதப்படுத்தியதும் வேலை நிறுத்தத்திற்கான காரணங்கள்.
மேலும்

1-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - May 20, 2017
சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப்பள்ளிகளிலும் 1-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்