தென்னவள்

உதயங்கன வீரதுங்கவின் 2 கடவுச் சீட்டுகள் ரத்து

Posted by - July 1, 2017
ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்கன வீரதுங்கவுக்கு இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் விநியோகித்த ராஜதந்திர கடவுச் சீட்டு மற்றும் பிறிதொரு கடவுச் சீட்டு என்பனவற்றை கோட்டை நீதிமன்ற நீதிவான் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 
மேலும்

வீனஸ் வில்லியம்ஸ் கார் மோதி முதியவர் மரணம்!

Posted by - July 1, 2017
அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான வீனஸ் வில்லியம்ஸின் கார் விபத்துக்குள்ளானதில், 78 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். ஆனால், அதுதொடர்பாக வீனஸ் வில்லியம்ஸ் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.
மேலும்

ஜி-20 உச்சி மாநாட்டின்போது ஜெர்மனியில் புதின் – டிரம்ப் முதன்முறையாக சந்திப்பு

Posted by - July 1, 2017
ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரில் அடுத்த வாரம் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டின்போது ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் முதன்முறையாக சந்தித்து பேசுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

லெபனான்: அகதிகள் முகாம் மீது தற்கொலைப் படையினர் தாக்குதல்!

Posted by - July 1, 2017
லெபனான் நாட்டின் கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையோரம் உள்ள அகதிகள் முகாமில் தற்கொலைப் படையை சேர்ந்த 5 பேர் நடத்திய மனிதகுண்டு தாக்குதலில் ஒரு இளம்பெண் உயிரிழந்தார். ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
மேலும்

பாகிஸ்தான் ஆயில் டேங்கர் லாரி தீவிபத்தில் பலி 200-ஐ நெருங்குகிறது

Posted by - July 1, 2017
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரி தீப்பற்றிய விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கியது. இதுதொடர்பாக 6 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

சுகாதாரத்துறை என்பது உயிரை பறிக்கும் துறையாக உள்ளது: மு.க.ஸ்டாலின்

Posted by - July 1, 2017
சுகாதாரத்துறை என்பது உயிரை பறிக்கும் துறையாக உள்ளது என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும்

பேச்சைக் குறைத்து செயலில் இறங்குங்கள்: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பேச்சு

Posted by - July 1, 2017
அ.தி.மு.க.வினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சகிப்புத்தன்மையோடு கட்சிப் பணியாற்ற வேண்டும் என்றும் பேச்சைக் குறைத்துக் கொண்டு செயலில் இறங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்

Posted by - July 1, 2017
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
மேலும்

தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைத்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்துக்கு தடை!

Posted by - July 1, 2017
தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை குறைத்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்துக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும்